Advertisment

காவிரி, ஸ்டெர்லைட் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வுகாண நடிகர்- நடிகைகள் போராட்டம்!

vijay s

காவிரி, ஸ்டெர்லைட் உள்ளிட்ட பிரச்னைகளுக்குத் தீர்வு காண வலியுறுத்தி சென்னையில் நடிகர் சங்கம் சார்பில் இன்று போராட்டம் நடைபெறுகிறது.

Advertisment

காவிரி மேலாண்மை அமைக்க வலியுறுத்தியும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் தென்னிந்திய நடிகர் சங்கம், ஃபெப்ஸி, தயாரிப்பாளர் உள்ளிட்ட திரையுலக சங்கங்கள் ஒன்றுகூடி வள்ளுவர் கோட்டத்தில் காலை 9 மணி முதல் பிற்பகல் வரை போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

Advertisment

அதன்படி, இன்று காலை 9 மணி அளவில் தொடங்கிய போராட்டத்தில் நடிகர் சங்க தலைவர் நாசர், நடிகர்கள் சிவக்குமார், விஜய், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட திரையுலக நட்சத்திரங்கள் பங்கேற்றுள்ளனர்.

cauvery
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe