style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
திருவண்ணாமலை செய்யாறு அருகே தும்பை கிராமத்தில் வேனும் லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில் படுகாயமடைந்த 10 க்கு மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.