கடலூர் மாவட்டம் என்எல்சி நிறுவனத்தின் இரண்டாவது அனல்மின் நிலையத்தில் பணிபுரியும் பெரியகாப்பாங்குளம் கிராமத்தை சேர்ந்த வேல்முருகன் மற்றும் மேலகுப்பத்தை சேர்ந்த பாவாடை ஆகியோர் பணி நிமித்தம் காரணமாக லிப்டில் பயணித்துள்ளனர்.

Advertisment

ACCIDENT IN NLC CUDALORE

அப்போது லிப்ட் கம்பி அறுந்ததால், சுமார் 50 அடி உயரத்திற்கு லிப்டோடு தூக்கப்பட்ட இருவரும் தாக்குதலுக்காளாகினர். லிப்ட் தாக்கியதில் நெருப்பு படர்ந்தது.இந்த விபத்தில் லிப்டில் பயணித்த வேல்முருகன் என்பவர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.

Advertisment

ACCIDENT IN NLC CUDALORE

ACCIDENT IN NLC CUDALORE

அவருடன் பயணித்த சக ஊழியரான பாவாடை என்பவர் உயிருக்கு போராடிய நிலையில், அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இச்சம்பவத்தால் என்எல்சியில் மிகுந்த சோகம் நிலவி வருகிறது.