Advertisment

ஷேர் ஆட்டோ மீது அரசு பேருந்து மோதி இருவர் உயிரிழப்பு!

மதுரை திருப்பரங்குன்றம் ரயில்வே பாலத்தில் சென்று கொண்டிருந்தஷேர் ஆட்டோ மீது அரசு பேருந்து மோதியவிபத்தில்2 உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில்4 பேர் படுகாயம் அடைத்துள்ளனர்.

Advertisment

accident in madurai

படுகாயத்துடன் மீட்கப்பட்ட நான்கு பேர் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஷேர் ஆட்டோ மீது அரசு பேருந்து மோதிய விபத்து சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

.

share auto govt bus accident madurai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe