வேலூர் மாவட்டம், ஆம்பூர் அருகேயுள்ள வெங்கிலி பகுதியில் நின்றுகொண்டிருந்த லாரி மீது கார் மோதியது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="6542160493" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நின்றுகொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணித்த ஒரு குழந்தை உட்பட 4 ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்கள் பற்றிய விவரங்களை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். குழந்தை உட்பட 7 பேர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியை சோகத்திற்குள்ளாக்கியிருக்கிறது.