Advertisment

நூறு நாள் வேலைத் திட்டத்தில் நரிக்குறவர் மக்களுக்கு வேலை கொடுத்ததாக முறைகேடு

காட்டுமன்னார்கோயில் வட்டம் குமாரகுடியில் நரிக்குறவர் பகுதியில் நூறு நாள் வேலைத் திட்டத்திற்கான வேலைக்கான கார்டு கொடுத்து நான்கு ஆண்டுகளாகியும் இதுநாள் வரை வேலை கொடுக்கவில்லை.

Advertisment

protest

ஆனால் வேலை கொடுத்தது போல் கணக்கெழுதி பணம் எடுக்கப்பட்டுள்ளனர். இதனை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், 100 நாள் வேலை கேட்டும் கீரப்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு கொடுக்கும் போராட்டத்தை விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

protest 100 days
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe