Advertisment

கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் (படங்கள்) 

Advertisment

சென்னை நுங்கம்பாக்கத்தில் இன்று (09.02.2023) கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்புதொடர்பான விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் என்றநிகழ்வு நடைபெற்றது. இதில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முகமது நசிமுதீன் தலைமையில் சென்னை அமெரிக்கத்தூதரகம் பொருளியல் மற்றும் அரசியல் பிரிவு தலைமை அலுவலர் விர்சா பெர்கின்ஸ், தொழிலாளர் ஆணைய முதன்மைச் செயலாளர்அதுல் ஆனந்த் ஆகியோர் கலந்துகொண்டனர்.

awareness Chennai bonded laborers
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe