அப்துல்கலாம் பெயரில் கல்லூரி - பட்ஜெட்டில் அறிவிப்பு

kalam

2019-2020ம் ஆண்டிற்கான தமிழக அரசின் பட்ஜெட் இன்று (08.02.2019) தாக்கல் செய்யப்பட்டது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இதனை தாக்கல் செய்தார்.

ராமேஸ்வரத்தில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பெயரில் புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிறுவப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Abdul Kalam budget college Tamilnadu assembly
இதையும் படியுங்கள்
Subscribe