Advertisment

 விலகிய ராஜபக்சே! சிக்கலில் சிறிசேனா!

ர

Advertisment

மகிந்த ராஜபக்சே இலங்கை சுதந்திர கட்சியில் இருந்து விலகினார். சுதந்திர கட்சியில் இருந்து விலகிய அவர் முன்னாள் எம்.பிக்கள் 50 பேருடன் இலங்கை பொதுஜன முன்னணியில் இணைந்தார்.

ராஜபக்சேவின் விலகலால் சுதந்திர கட்சிக்கும், சிறிசேனாவுக்கும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

mahintha rajabakse
இதையும் படியுங்கள்
Subscribe