ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள், வரும் 16- ஆம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட போவதாக, லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் சங்கத்தின் பொறுப்பாளர் சுப்பிரமணி நாமக்கல்லில் தெரிவித்துள்ளார்.

AAVIN TANKER LORRY OWNERS STRIKE ANNOUNCED

Advertisment

மேலும் லாரி ஒப்பந்த உரிமையாளர்களுக்கு ஆவின் நிறுவனம் வழங்க வேண்டிய ரூபாய் 10 கோடி நிலுவை தொகையையும், வாடகை ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட உள்ளதாக கூறினார். வேலை நிறுத்தம் காரணமாக 30 லட்சம் லிட்டர் பால் கொண்டு செல்லும் பணி பாதிக்கப்படும் என தகவல்.