Advertisment
இன்று சென்னை நந்தனம் ஆவின் தலைமையகத்தில் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் புதிய ஆவின் தயாரிப்பு பொருட்களை அறிமுகப்படுத்தினார். இந்நிகழ்வில் பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத் துறை ஆணையர், ஆவின் மேலாண்மை இயக்குநர் மருத்துவர் ந.சுப்பையன் மற்றும் துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.