/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ktr 444_0.jpg)
'ஆவின்' நிறுவனத்தில் ஐந்து புதிய பொருட்களை தமிழக முதல்வர் பழனிசாமி அறிமுகம் செய்து வைத்தார்.சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, தலைமைச் செயலாளர் சண்முகம், துறை சார்ந்த உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Advertisment
ஆவின் நிறுவனத்தில் மோர், சாக்கோ லெஸ்ஸி, மேங்கோ லெஸ்ஸி, ஆவின் டீ மேட் பால், சமன்படுத்தப்பட்ட பால் உள்ளிட்ட ஐந்து புதிய பொருட்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Advertisment
Follow Us