நக்கீரன் தலைமைத் துணையாசிரியரும்கவிஞருமானஆரூர் தமிழ்நாடன் எழுதிய 'காலநதி' என்ற தத்துவ நூலும் 'காற்றின் புழுக்கம்' என்ற மரபுக்கவிதை நூலும் இன்று (09 ஜனவரி 2018)மாலை 6.30க்கு சென்னை, நந்தனம் YMCA மைதானத்தில் நடக்கும்42வது சென்னை புத்தகக் கண்காட்சியில் நக்கீரன் அரங்கில் வெளியிடப்படுகின்றன.

Advertisment

kaalanadhi

katrin pulukkam

நக்கீரன் ஆசிரியர் நக்கீரன் கோபால் நூல்களை வெளியிட இயக்குனர் லிங்குசாமி பெற்றுக்கொள்கிறார். இந்த நிகழ்வில் இலக்கியப் பிரமுகர்கள் பலரும் கலந்துகொள்கின்றனர்.