கலைஞர் உடலநலம் குறித்த மருத்துவ அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில்,தொடர் சிகைச்சையின் மூலம் இயல்பு நிலைக்கான அறிகுறிகள் உள்ளனமேலும்தொடர்ந்து மருத்துவ குழுசிகிச்சை அளித்துவருகிறது எனக்கூறப்பட்டுள்ளது.
இந்த மருத்துவ அறிக்கைக்கு பின் அவரது குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவராக இல்லத்திற்கு திருப்பினர். தற்போது முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவும்,எ.வ.வேலுவும் மீண்டும் மருத்துவமனைக்கு வந்துள்ளனர் என செய்திகள் வந்துள்ளன.