Advertisment

தொடர் சிகிச்சையால் பின்னடைவு சீர் செய்யப்பட்டுள்ளது எனவே வந்ததிகளை நம்பவேண்டாம் -ஆ.ராசா!

rasa

Advertisment

தற்போது கலைஞர் உடல்நலம் குறித்த மருத்துவ அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில்,தொடர் சிகைச்சையின் மூலம் இயல்பு நிலைக்கான அறிகுறிகள் உள்ளனமேலும்தொடர்ந்து மருத்துவ குழுசிகிச்சை அளித்துவருகிறது எனக்கூறப்பட்டுள்ளது.

திமுக தலைவர் கலைஞர் உடல்நலக்குறைவுகாரணமாக காவேரி மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருகிறார். பல அரசியல் தலைவர்கள் கலைஞரின் உடல்நலம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

தற்போது கலைஞர் உடல்நலம் குறித்த மருத்துவ அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில், தொடர் சிகைச்சையின் மூலம் இயல்பு நிலைக்கான அறிகுறிகள் உள்ளனமேலும் தொடர்ந்து மருத்துவ குழுசிகிச்சை அளித்துவருகிறது எனக்கூறப்பட்டிருந்தது.

Advertisment

அதன் பிறகுசெய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர்ஆ.ராசா கூறுகையில், கலைஞர் உடல்நிலையில்தற்காலிகமாக சிறுபின்னடைவு ஏற்பட்டிருந்தது. ஆனால் மருத்துவர்களின் தொடர் சிகிச்சையால் அந்த பின்னடைவு சீர்செய்யப்பட்டுள்ளது. எனவே வந்ததிகளை நம்பவேண்டாம். தொடர்ந்து தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனக்கூறினார்.

kalaignar kaveriy hospital
இதையும் படியுங்கள்
Subscribe