தமிழ்நாடு அரசு சமீபத்தில் மின் கட்டண உயர்வை அறிவித்து, நடைமுறைக்கு கொண்டுவந்தது. இதற்கு அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. அதிமுக அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தியது. இந்நிலையில், இன்று அமமுக சார்பில் தமிழ்நாடு அரசு மின் கட்டண உயர்வைக் கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்துகொண்டார்.
தமிழ்நாடு அரசை கண்டித்து அமமுக ஆர்ப்பாட்டம் (படங்கள்)
Advertisment