Advertisment

டெல்லியில் நாளை நீட் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் - சென்னையிலிருந்து 90 போராட்ட வீரர்கள் புறப்பட்டனர்

kv

நீட் தேர்வை ரத்து செய்யக் கோருதல், மருத்துவ உயர் கல்வியில் இட ஒதுக்கீட்டை வலியுறுத்தல் உள்ளிட்ட சமூகநீதிக் கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (3.4.2018) டில்லியில் காலை 10 மணிக்கு நாடாளுமன்றம் முன் ஆர்ப்பாட்டமும், பிற்பகல் 3 மணிக்கு கான்ஸ்டியூஷன் கிளப்பில் சமூகநீதிக் கருத்தரங்கமும் நடைபெற உள்ளன. பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். பல்வேறு அமைப்புகளின் மாணவர்கள் பங்கேற்கின்றனர்.

Advertisment

நாள்: 03.04.2018 செவ்வாய்க்கிழமை காலை 10 மணி

இடம்:ஜந்தர் மந்தர், நாடாளுமன்றச் சாலை, புதுடில்லி

தலைமை: தமிழர் தலைவர் கி.வீரமணி

ஜனநாயக உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்புத் தலைவர்கள், அனைத்திந்திய அளவிலான நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கல்வியாளர்கள், சமூகநீதி ஆர்வலர்கள், மாணவர்கள், சமூகநீதி பாதுகாப்புக்கான பேரவையைச் சேர்ந்த மாணவர் அமைப்புகளின் பிரதி நிதிகள் பங்கேற்கிறார்கள்.

Advertisment
90 protesters went out in Chennai tomorrow
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe