திமுக முன்னோடி முரசொலிமாறனின் 86வது பிறந்தநாளையொட்டி கோவை மாவட்ட திமுக அலுவலகத்தில் முரசொலிமாறனின் திருவுருவ படத்திற்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ, மற்றும் திமுகவினர்மலர்தூவி அஞ்சலிசெலுத்தினர். இந்த நிகழ்ச்சியில்முன்னாள் அமைச்சர் பொங்கலூர் நா.பழனிச்சாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisment

 The 86th Birthday of Murasolimaran... DMK tribute in kovai

திமுகவின் முன்னோடியும், முன்னாள் மத்திய அமைச்சருமான முரசொலிமாறனின் 86வது பிறந்தநாள் விழா வடகோவையில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், முரசொலிமாறனின் திருவுருவ படத்திற்கு மாநகர் மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் நா.பழனிச்சாமி, மாவட்ட பொறுப்புகுழு உறுப்பினர் நாச்சிமுத்து, நந்தக்குமார், பொதுக்குழு உறுப்பினர் ராஜராஜேஸ்வரி, பகுதி கழக பொறுப்பாளர் சேதுராமன், கோவிந்தராஜ், மார்க்கெட் மனோகரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.