கரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளில் 190 நாடுகளின் இயல்பு நிலையைப் பாதித்துள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்,

Advertisment

 812 people in Italy in one day ....

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

தற்போது உலக அளவில் கரோனா தொற்றினால்உயிரிழந்தோர் எண்ணிக்கை 36,205 ஆயிரத்தைத் தொட்டுள்ளது.உலக அளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,52,241 என்ற அளவிலும், குணமடைந்தோர்எண்ணிக்கை 1,58,688 என்ற அளவிலும் உள்ளது.அதேபோல் இத்தாலியில் மட்டும் ஒரே நாளில் கரோனா வைரஸ் தாக்குதலால் 812 பேர் உயிரிழந்துள்ளனர். கிட்டத்தட்ட 11,000 பேருக்கு மேற்பட்டோர்உயிரிழந்துள்ளனர். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.