Advertisment

80 மாதங்களாக உயர்த்தப்படாத அகவிலைப்படி; ஆர்ப்பாட்டத்தில் ஓய்வூதியர்கள்

Advertisment

சென்னை பல்லவன் இல்லம் முன்பு ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். போக்குவரத்துத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு தமிழ்நாடு அரசு கடந்த 80 மாதங்களாக அகவிலைப்படி உயர்வு வழங்கவில்லை எனக் கண்டனம் தெரிவித்து ஓய்வூதியர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். மேலும், தங்களுக்கு அகவிலைப்படி வழங்காததால் இது கருப்பு பொங்கல் எனக் கூறி அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

pension mtc
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe