
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
எட்டு வழிசாலையை எதிர்த்து அமைதி வழியில்போராடுபவர்களை போலீசார் கைது செய்யக்கூடாது. போராட்டம் நடத்த அனைவருக்கும் உரிமை உண்டு உண்மையாக போராடுபவர் யார்? சட்டம்-ஒழுங்கு பாதிக்கும் வகையில் போராடுபவர்கள் யார்? என போராடுபவர்களின் வித்தியாசத்தைபோலீசார் கண்டறிய வேண்டும் என காவல்துறை அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றநீதிபதிகள் அறிவுறுத்தினர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2021-09/fountain-pen-handwriting-012.jpg)