var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837360420-0'); });
கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை கொருக்குப்பேட்டை பகுதியில் காற்றாடி மாஞ்சா நூல் கழுத்தில்பட்டு3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் சென்னையில் பல்வேறு பகுதிகளில் தடைசெய்யப்பட்ட மாஞ்சா நூலை பயன்படுத்தி காற்றாடிகள் விட்ட 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட ராகுல், முகேஷ் உள்ளிட்ட 8 பேரிடம் இருந்து 17 காற்றாடிகள் ,18 மாஞ்சா நூல் சுற்றப்பட்ட லோட்டாய்கள்பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.