Advertisment

7.5% உள்ஒதுக்கீடு... சான்றிதழ் சரிபார்க்க குழு அமைப்பு!

 7.5 Assignment ... Certificate Verification Panel System

மருத்துவப்படிப்பில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% ஒதுக்கீட்டினை, தமிழக அரசு கொண்டு வந்திருக்கும் நிலையில், அதற்கான வழிமுறைகளையும் அண்மையில் வெளியிட்டிருந்தது. இந்நிலையில், 7.5% உள்ஒதுக்கீடு சம்பந்தமாகச் சான்றிதழ் சரிபார்ப்புக்குக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

Advertisment

மருத்துவப் படிப்பில் உள் ஒதுக்கீடு பெறும், அரசுப் பள்ளி மாணவர்கள் சான்றிதழைச் சரிபார்க்கக் குழு அமைக்கப்பட்டுள்ளது. முறைகேடாகச்சான்றளிக்கும் மாணவர்களின் மருத்துவப் படிப்பு சீட் ரத்து செய்யப்படும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Advertisment

Medical Student TNGovernment
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe