Skip to main content

முதற்கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 74.37% வாக்குப்பதிவு!

Published on 07/10/2021 | Edited on 07/10/2021

 

74.37% turnout in the first phase of rural local elections!

 

தமிழ்நாட்டில் ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று (06/10/2021) நடைபெற்றது. முதற்கட்ட வாக்குப்பதிவில் 74.37% வாக்குகள் பதிவாகியதாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

மாவட்ட வாரியாக பதிவான வாக்குகளின் விவரங்களை விரிவாகப் பார்ப்போம்!

காஞ்சிபுரம் - 80%, செங்கல்பட்டு - 67%, விழுப்புரம் - 83.66%, கள்ளக்குறிச்சி - 82.25%, வேலூர் - 67%, ராணிப்பேட்டை - 80.89%, திருப்பத்தூர் - 78%, நெல்லை - 70.30%, தென்காசி - 74% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்