Advertisment

முதல்வர், துணை முதல்வர், ஆளுநர் காந்தி சிலைக்கு மரியாதை...

Advertisment

72வது மகாத்மாகாந்தி நினைவு தினத்தை முன்னிட்டு மெரினாவில் உள்ள காந்தி சிலைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், ஆளுநர். பன்வாரிலால் புரோகித் மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் மரியாதை செலுத்தினர். பின் முதல்வர் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியை வாசிக்க அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="1282094959"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

chief minister Gandhi governor Mahatma Gandhi
இதையும் படியுங்கள்
Subscribe