தஞ்சை மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இன்று திடீரென அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது 10க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் குடோன்களில் இருந்து சுமார் 3 டன் எடையுள்ள பழங்கள், 700 கிலோ எடையுள்ள மாம்பழங்கள் உள்ளிட்டவை செயற்கையாக பழுக்க வைக்க பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் பயன்படுத்தப்பட்டதால் அவற்றை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட பழங்களை முழுமையாக அழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
700 கிலோ ரசாயன பழங்கள்! அதிரடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்!
Advertisment