Advertisment

7 பேர் விடுதலை குறித்த கேள்விக்கு ''எந்த ஏழு பேர்'';ரஜினிகாந்த் பேச்சால் சர்ச்சை!!

7 of the question of the release of 'seven seven', Rajinikanth's controversy

சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் 7 பேர் விடுதலை குறித்த கேள்விக்கு ''எந்த ஏழுபேர்'' என பதில் கேள்வி எழுப்பியது பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.

Advertisment

சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்திடம் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேர் விடுதலை குறித்து குடியரசு தலைவருக்குதமிழக அரசு சார்பில் எழுபட்ட கடிதம் பற்றி கேள்வி கேக்கும் பொழுது ''எந்த ஏழுபேர்'' என ரஜினிகாந்த் பதிலளித்தார். அதன்பிறகு செய்தியாளர்கள் ராஜீவ் காந்தி கொலை வழக்கு பற்றி எடுத்து கூறியும், அவர் எனக்கு தெரியாது என கூறினார். ரஜினிகாந்தின் இந்த பேச்சு தற்போது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment
7 Tamils release rajini
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe