தமிழகத்திற்கு 7 புதிய  நகராட்சிகள்-அரசிதழில் வெளியீடு 

7 new municipalities for Tamil Nadu - published in the Official Gazette

ஏழு புதிய நகராட்சிகளை உருவாக்கி தமிழக அரசு அரசிதழில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி போளூர், செங்கம், கன்னியாகுமரி, அவிநாசி, கோத்தகிரி, பெருந்துறை, சங்ககிரி என புதிதாக 7 நகராட்சிகளை உருவாக்கி அரசிதழில் வெளியாகியுள்ளது.

Announcement TNGovernment
இதையும் படியுங்கள்
Subscribe