Advertisment

தமிழகத்தில் 6.13 கோடி வாக்காளர்கள்... வெளியானது இறுதி வாக்காளர் பட்டியல் 

இன்று இந்தியதேர்தல் ஆணையம்தமிழகத்தின் இறுதிவாக்காளர் பட்டியலைவெளியிட்டுள்ளது. தற்போது வெளியாகியுள்ள இறுதி வாக்காளர் பட்டியல் படி தமிழகத்தில் 6,13,06,638 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 3,02,54,172 பேரும், பெண் வாக்காளர்கள்3,10,45,969 பேரும்உள்ளனர்.மூன்றாம் பாலினத்தவர் 6,474 பேர் உள்ளனர்.

Advertisment

 6.13 crore voters in Tamil Nadu ... released final voter list

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

தமிழகத்தில் அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதியில்6,60,317 வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் பட்டியலில் பெயர்சேர்க்கwww.nvsp.in என்ற வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் கூகிள் பிளே ஸ்டோரில்' voter helpline App' ஐ டவுன்லோடு செய்து அதன்மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிந்த நிலையில்மாநகராட்சி, நகராட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதிகள்அறிவிக்கப்படாமல் இருக்கும்நிலையில்இது தொடர்பான வழக்கில்இந்திய தேர்தல் ஆணையம்இன்னமும் இறுதி வாக்காளர் பட்டியலைதயார் செய்து வெளியிடவில்லை. இறுதி வாக்காளர் பட்டியல் தயாராகாததால் எங்களால் மாநகராட்சி, நகராட்சி உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதிகளைஅறிவிக்க முடியவில்லைஎனநேற்று மாநில தேர்தல் ஆணையம் பதிலளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

election commission voter list local election
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe