சென்னையில் இருந்து 6.10 லட்சம் பேர் வெளியூர் பயணம்!

 6.10 lakh people outside travel from Chennai

பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து ஜனவரி 10- ஆம் தேதி முதல் நேற்றிரவு 12.00 மணி வரை சிறப்பு பேருந்துகள் உள்பட 12,192 பேருந்துகளில் 6,10,736 பேர் வெளியூர்களுக்கு பயணம் செய்துள்ளனர் என்று தமிழக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

Chennai koyambedu PONGAL FESTIVAL
இதையும் படியுங்கள்
Subscribe