Advertisment

5,8ம் வகுப்பு தேர்வை தங்களது பள்ளியிலேயே எழுதலாம்- அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி!

5th.8th board exam education minister k a sengottaiyan

Advertisment

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், "தமிழகத்தில் 5, 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தங்களது பள்ளியிலேயே மாணவர்கள் எழுதலாம். 5, 8 ஆம் வகுப்பு தேர்வுகளுக்கு மையங்கள் மாற்றப்படாது. தேர்வு மையங்கள் மாற்றமில்லை என்ற ஆணை இன்று மாலைக்குள் பிறப்பிக்கப்படும். ஐந்து பேர் இருந்தாலும், எட்டு பேர் இருந்தாலும் தங்களது பள்ளியிலேயே மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதலாம்" என்றார்.

K. A. Sengottaiyan education minister students schools Tamilnadu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe