ADVERTISEMENT

தமிழகத்தில் 5.91 கோடி வாக்காளர்கள்-தேர்தல் அதிகாரி அறிவிப்பு!!

12:29 PM Jan 31, 2019 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சென்னை தலைமை செயலகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்ட பின் செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யாபிரதா சாஹு

தமிழகத்தில் மொத்தம் 5 கொடியே 91 லட்சத்து23 ஆயிரத்து 197 வாக்காளர்கள் உள்ளனர். அதில் ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 2,92,56,960. பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை 2, 98, 60,765, மூன்றாம் பாலின வாக்காளர்களின் எண்ணிக்கை 5,472 என தெரிவித்தார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT