Advertisment

தமிழகத்தில் 5.91 கோடி வாக்காளர்கள்-தேர்தல் அதிகாரி அறிவிப்பு!!

voter

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

சென்னை தலைமை செயலகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்ட பின் செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யாபிரதா சாஹு

தமிழகத்தில் மொத்தம்5 கொடியே 91 லட்சத்து23 ஆயிரத்து 197 வாக்காளர்கள் உள்ளனர். அதில் ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 2,92,56,960. பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை 2, 98, 60,765, மூன்றாம் பாலின வாக்காளர்களின் எண்ணிக்கை 5,472 என தெரிவித்தார்.

release voter id voter list
இதையும் படியுங்கள்
Subscribe