Advertisment

பொறியியல் கல்லூரிகளில் 52% இடங்கள் காலி

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 52 சதவிகிதம் இடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

52% of seats in engineering colleges are vacant

புள்ளிவிவரங்களின்படிமொத்தம் இருந்த 1,72,490 இடங்களில் 83,396 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன அதாவது 48 சதவிகிதாம்தான் நிரப்பியுள்ளது என தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

Advertisment

ஆன்லைன் கலந்தாய்வு மூலம் 76,364 இடங்களும், துணை கலந்தாய்வு மூலம் 4,548 இடங்களும் நிரப்பப்பட்டது. மேலும் சிறப்புகலந்தாய்வில் 1,683 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

Engineering Tamilnadu ENGINEERING COLLEGES
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe