50 drivers Suspende-municipal transport corporation action

சென்னையில் செல்போன் பேசியபடி பேருந்தை இயக்கியதற்காக 50 மாநகர பேருந்து ஓட்டுனர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

Advertisment

சென்னை மாநகர போக்குவரத்துகழகம் தனது அறிவிப்பில்,

கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் செல்போனில் பேசியபடி பேருந்தை இயக்கியதாக எழுந்த புகாரில்351 மாநகர பேருந்து ஓட்டுனர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 50 ஓட்டுனர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் எனக்கூறியுள்ளது.

Advertisment

மேலும் தொடர்ந்து இதே புகாரில் சிக்கினால் சம்பந்தப்பட்ட ஓட்டுனரின்ஓட்டுநர் உரிமம் ரத்து செய்ய பரிந்துரைக்கப்படும் எனவும் சென்னை மாநகர போக்குவரத்துகழகம் தெரிவித்துள்ளது.