முதுநிலை மருத்துவ படிப்பிற்கான இடங்களில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக்கோரி, உச்சநீதிமன்றத்தில் திமுக மனு தொடுத்துள்ளது. பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க கோரியும்,பிற மாநிலங்களில் அந்தந்த மாநில இட ஒதுக்கீடு விதிகளை பின்பற்ற வேண்டும் என்றும்மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் 2020 ஆம் ஆண்டுக்கான முதுநிலை நீட் தேர்வு முடிவுகளுக்கு எதிராகவும்உச்சநீதிமன்றத்தில் திமுக மனு கொடுத்துள்ளது.