Advertisment

கர்நாடகா பேருந்து மீது தாக்குதல்;5 பயணிகள் காயம்!!

 5 passengers injured in Karnataka bus accident

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

வேலூர் மாவட்டம் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வேலூரில் இருந்து பெங்களூரு சென்றுக்கொண்டு இருந்த கர்நாடகா பேருந்து மீது இரவு 10 மணியளவில் வாணியம்பாடி அருகே தேசிய நாற்கர சாலையில் மர்ம நபர்கள் கல்வீச்சு தாக்கினர். இதில் பேருந்துக்குள் இருந்த5 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

Advertisment

ஓட்டுநர் உடனே அங்கேயே பேருந்தை ஓரம்கட்டி நிறுத்தினார். காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவயிடத்துக்கு சென்ற போலிஸார் அடித்தது யாராக இருக்கும், எதனால் தாக்கியிருப்பார்கள் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

injured attacked bus Vellore
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe