var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837360420-0'); });
அதிமுகவின் 48 வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி 2 பேரின் சிலைக்கும் அதிமுக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.
ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்.ஜி.ஆர் ஜெயலலிதா சிலைக்கு ஓபிஎஸ்-இபிஎஸ் ஆகியோர் மற்றும் அமைச்சர்கள், அதிமுக தொண்டர்கள் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த கொண்டாட்ட நிகழ்வில் அதிமுக கொடி ஏற்றப்பட்டுதொண்டர்களுக்கு இனிப்புகளை ஓபிஎஸ்சும், இபிஎஸ்சும் வழங்கினர்.