சென்னையில் கஞ்சா விற்ற 46 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை தெற்கு மற்றும் கிழக்கு மண்டலத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 46 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அடையாறு, தி. நகர், மயிலாப்பூர், கீழ்பாக்கம், திருவல்லிக்கேணி ஆகிய இடங்களில் போலீசார் சோதனையில் ஈடுபட்டதில்46 பேர் கைது செய்யப்ட்டுள்ளனர்.தற்போது கைது செய்யப்பட்டுள்ளன 46 பேரிடமும் இருந்து 34.75 கிலோ கஞ்சா மற்றும் 12 வாகனங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.