Advertisment

தூத்துக்குடி வந்து சேர்ந்தது 4 ஆயிரம் டன் நிலக்கரி!

4 thousand tons of coal arrived in Thoothukudi!

Advertisment

நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளநிலையில் தூத்துக்குடி அனல் மின் நிலையத்திற்கு நான்காயிரம் டன் நிலக்கரி வந்துள்ளது. நிலக்கரி வந்ததை தொடர்ந்து தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் யூனிட்டுகள் எண்ணிக்கை 2 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 1, 4 யூனிட்டுகளில் தலா 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் நிலையில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டநிலையில் 2,3,5 யூனிட்டுகளில் தொடர்ந்து மின்சார உற்பத்தி பாதிப்படைந்து. இந்நிலையில் நிலக்கரி வருகை அதிக மின் உற்பத்திக்கு வழிவகுத்துள்ளது.

electicity Thoothukudi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe