கிருஷ்ணகிரியில் நீரில் மூழ்கி 4 பேர் பலியாகியுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பாம்பாறு அணை பகுதி நீர்த்தேக்கத்தில் குளிக்கச் சென்ற 3 சிறுமிகள், ஒரு சிறுவன் என மொத்தம் நான்கு பேர் நீரில் மூழ்கி பலியாகி உள்ளனர்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
நீரில் மூழ்கி உயிரிழந்த சினேகா, நிவேதா, சந்தோஷ் உள்ளிட்ட 4 பேரின் உடலை போலீசார் கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர். அண்மைகாலமாகநீர் நிலைகளில் சிறுவர்-சிறுமிகள், பள்ளி மாணவர்கள் உயிரிழந்து வரும் சம்பவங்கள் தொடர்ந்துநடைபெற்று வருகின்ற நிலையில் தற்பொழுது கிருஷ்ணகிரியில் 4 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல்இன்று புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே கோவிலூரில் குளத்தில் மூழ்கி 8 வயது சிறுவன் கிஷோர் குமார் உயிரிழந்தார்.
கடந்த இரண்டு வாரத்தில் மட்டும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நீர்நிலைகளில் மட்டும் மூழ்கி 19பேர் உயிரிழந்துள்ளனர்என்பது குறிப்பிடத்தக்கது..