தமிழக மீனவர்கள் 4 பேர் கைது  

 4 fishermen arrested

நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 4 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது ஆனவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர்.

arrest fisherman srilanka
இதையும் படியுங்கள்
Subscribe