Advertisment

4 தொகுதி இடைத்தேர்தல்- அமமுகவுக்கு பரிசுப்பெட்டி சின்னம்

நடந்து முடிந்த மக்களவை மற்றும்18 தொகுதிகளுக்கானஇடைத்தேர்தலில் பரிசுப்பெட்டகம் சின்னத்தில்தினகரனின் அமமுகபோட்டியிட்டது.

Advertisment

ttv

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

இந்நிலையில் நடக்கவிருக்கிற ஒட்டப்பிடாரம், சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலிலும் அமமுகபோட்டியிடபரிசு பெட்டிசின்னம் வழங்கவேண்டும் என்றகோரிக்கையை தேர்தல் ஆணையத்திடம் முன்வைத்திருந்தது டிடிவி தினகரன் தரப்பு.

Advertisment

இந்நிலையில்மே 19ஆம் தேதி நடைபெற இருக்கின்ற நான்கு தொகுதி இடைத் தேர்தலிலும் அமமுகபோட்டியிடபரிசுப்பெட்டகம் சின்னத்தை ஒதுக்கியுள்ளது தேர்தல் ஆணையம்.

ammk byelection gift box TTV Dhinakaran
இதையும் படியுங்கள்
Subscribe