3- ஆம் வகுப்பு மாணவிக்கு கத்திக்குத்து ஆசிரியர் கைது!

நாகை அடுத்த மயிலாடுதுறை அருகே கீழையூர் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் மாணவியை கத்தியால் குத்திய புகாரின் பேரில் ஆசிரியர் கைது. இந்த பள்ளியில் 3- ஆம் வகுப்பு பயிலும் மாற்றுத்திறனாளி மாணவியின் கையில் கத்தியால் குத்தியதாக புகாரை அடுத்து ஆசிரியர் பாஸ்கர் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

3rd std student incidnet teacher arrested police

Mayiladuthurai police school student incident teacher arrested
இதையும் படியுங்கள்
Subscribe