Advertisment

கல்லணையில் இருந்து 32,088 கன அடி நீர் திறப்பு!

 32,088 cubic feet of water opening from the kallanai

திருச்சி மாவட்டம் கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணையாறு, கல்லணை கால்வாய், கொள்ளிடம் 32,088 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. காவிரியில் 9,029 கனஅடி நீரும், வெண்ணாற்றில்9,017 கனஅடி நீரும், கல்லணை கால்வாயில் 3,024 கன அடி நீரும், கொள்ளிடத்தில் 11038 கனஅடி நீரும் திறப்பட்டுள்ளது.

Advertisment

water thiruchy
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe