Advertisment

பீரோவில் கட்டுக்கட்டாக 32 கோடி ரூபாய்... கொசுவலை தயாரிப்பு ஆலையில் ஐடி ரெய்டு! 

கரூரில் ஷோபிகா கொசுவலை தயாரிப்பு ஆலையிலிருந்து 32 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Advertisment

32 crores as bundle... IT raid on mosquito net manufacturing plant

கரூரில் ஷோபிகாகொசுவலை தயாரிப்பு ஆலையில் கடந்த 2 நாட்களாகநடத்தப்பட்ட வருமானவரித்துறை சோதனையில் கணக்கில் வராத 32கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவருமானத்துறை தெரிவித்துள்ளது.

Advertisment

குறிப்பிட்ட அந்தகொசுவலை தயாரிப்பு ஆலை உரிமையாளர் சிவசாமியின் வீடு, அலுவலகத்தில் இரண்டாம் நாளாக வருமான வரி சோதனை பெற்றது. வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்த நிலையில் அந்த நிறுவனத்திலிருந்து 32 கோடி ரூபாய் தொகையானது பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பீரோவில் கட்டுக்கட்டாக 32 கோடி ரூபாய் 2000 மற்றும்500 நோட்டு கட்டுகளாகபறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

karur Mosquito
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe