310 Early Learning teachers Suspended!!

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

போராட்டத்தில் ஈடுபட்டு கைதான தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் மேலும் 310 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளதாக தொடக்கக்கல்வி இயக்குனர் தகவல் வெளிட்டுள்ளார்.ஏற்கனவே 225 தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் மேலும் 310 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள ஆசிரியர்கள் 310 பேரும் போராட்டத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டவர்கள். தொடக்கக்கல்வித்துறையில் மட்டும் மொத்தம் 535 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆசிரியர்கள் தண்டனை காலம் முடிந்த பிறகு ஏற்கனவே பணியாற்றிய பள்ளியில்பணியை தொடர முடியாது எனவும் கூறப்பட்டுள்ளது.

.