/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/fvgfsfs.jpg)
நெய்வேலியில் உள்ளஎன்.எல்.சி. இரண்டாவது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இதில்5 பேர் உயிரிழந்துள்ளனர்என்றும், 17 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.ஏப்ரல் எட்டாம் தேதி பாய்லர் வெடித்து 5 பேர் உயிரிழந்த நிலையில்
பாய்லர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 30 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என என்.எல்.சி. நிர்வாகம் அறிவித்துள்ளது. அதேபோல் இந்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கு இடைக்கால நிவாரணமாக ஐந்து லட்சம் ரூபாய் வழங்கப்படும் எனவும் என்.எல்.சி. தெரிவித்துள்ளது.
Follow Us