தேனி அருகே அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே 2 அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார். மேலும் இந்த விபத்தில் 30 பேர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஆண்டிப்பட்டி அருகே அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி 30 பேர் காயம்... ஓட்டுநர் உயிரிழப்பு!
Advertisment