திருப்பரங்குன்றம்,அவரக்குறிச்சி,ஒட்டப்பிடாரம் ஆகிய 3 தொகுதிகளுக்கு அவசர கதியியல் தேர்தல் நடந்த முடியாது என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
திருப்பரங்குன்றம்,அவரக்குறிச்சி,ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த வேண்டும் எனக்கோரி திமுக தொடர்ந்த வழக்கில் சரியான காலம் வரும்போதுதான் 3 தொகுதிகளுக்கு தேர்தலை நடத்த முடியும்அவசரகதியில் தேர்தலை நடத்தமுடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஆனால் தற்போது நடத்த முடியவில்லை என்றாலும் பின்னர் நடக்க இருக்கும் கட்டங்களில் தேர்தல்நடத்தலாமே என கருத்தை திமுகமுன்வைத்த நிலையில்,அதை ஏற்றுக்கொள்ளாத ஆணையம் சரியான நேரத்தில்தான் தேர்தலை நடத்த முடியும் என உச்சநீதிமன்றத்தில் முறையிடதற்போது அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.